Cultural Events

இஸ்லாமிய உம்மத் எதிர்கொள்ளும் இன்னல்களும் நமது பங்களிப்பும்

Srilanka Da'wa Center Qatar
இஸ்லாமிய உம்மத் எதிர்கொள்ளும் இன்னல்களும் நமது பங்களிப்பும்

Srilanka Da’wa Center Qatar ஏற்பாடு செய்துள்ள வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 22ம் திகதி இரவு 9 மணி முதல் 10 மணி வரை Masjid Al Kashabi ல் நடைபெறவுள்ளது. இவ்வார நிகழ்வில் அஷ்ஷெய்க் முனாஃப் நாகூர் ஸலபி (தலைபர் – ஸ்ரீலங்கா அழைப்பு மையம்) அவர்கள், இஸ்லாமிய உம்மத் எதிர்கொள்ளும் இன்னல்களும் நமது பங்களிப்பும் எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவாற்றவுள்ளார்.

Srilanka Da'wa Center Qatar

To Top