News

தேசத்தை கட்டியெழுப்புதல் முஸ்லிம்கள் மீதுள்ள தார்மீகப் பொறுப்பு.

நான் ஒரு முஸ்லிம் என்றவகையிலும் இலங்கையன் என்ற வகையிலும் இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து ஷரீஆ ஒரு விரிந்த பார்வையை தந்துள்ளது. அந்த வகையில் ...

யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள். முஸ்லிம்கள் அல்லர். இஸ்லாம் உலகுக்கு ஓர் அருட்கொடை

யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள். முஸ்லிம்கள் அல்லர். இஸ்லாம் உலகுக்கு ஓர் அருட்கொடை. அஷ்ஷெய்க் பளீல். (நளீமி) (அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல், நளீமி அவர்கள் கடந்த ...

நெதன்யாகுவின் முகத்தில் கரியைப் பூசிய நீதித்துறை.

பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாராளுமன்றத்திற்கு கூடுதலான ...

இதற்காகத்தான் யூதர்கள் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டனர்.

நாளுக்கு நாள் Iஸ்ரேலியர்கள் போருக்காக தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். அவர்கள் Iஸ்ரேல் அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான போரை தற்போது ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக Isரேலிய அரசுக்கெதிராக, Isரேலியர்கள் பேரணிகளை ...

யுத்த தந்திர பாடநெறிகளில் இடம்பெறப்போகின்ற ஹமாஸின் போர் வியூகம்.

யுத்த தந்திர பாடநெறிகளில் இடம்பெறப்போகின்ற ஹமாஸின் போர் வியூகம். போரியல் வரலாற்றில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிப்பது போர் வியூகம் ஆகும். இராணுவ பலமும் பொருளாதார ...

இப்படியும் நிகழ்ந்தது.

2023/09/25 2 மாத குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக தன்னைத் தானே ஆபத்தில் ஆழ்த்திக் கொண்ட மருத்துவரின் மனிதாபிமானம் உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி ...

17 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம் . . .

ஒருவரின் வெளித்தோற்றத்தின் அடிப்படையில் நாம் ஏன் தீர்ப்பளிக்கக்கூடாது என்பதையும், நல்லடியார்களுக்கு அல்லாஹ் எவ்வாறு உதவுகிறான் என்பதையும் சித்தரிக்கும் அழகான உண்மைக் கதை. இக்கதை 17ஆம் நூற்றாண்டில். ஒட்டோமன் ...

தேர­ருக்கு வட்­டி­லாப்பம் வழங்கிய மௌலவிகள்.. இது கருத்தடை வட்டிலாப்பம் அல்ல.

தேர­ருக்கு வட்­டி­லாப்பம் வழங்கிய மௌலவிகள்.. இது கருத்தடை வட்டிலாப்பம் அல்ல. நாட்டு மக்­களை ஒரு போதும் பிள­வு­ப­டுத்­தக்­கூ­டாது. என உமந்­தாவ குளோபல் (உல­க­ளா­விய) பெளத்த கிரா­மத்தின் மத ...

சுவீடனில் வேகமாக பரவும் இஸ்லாம்

சுவீடன் மிகவும் அழகான நாடு. உலகின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் (Human Development Index) 7ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 12 ஆவது செல்வந்த நாடு சுவீடன் ...

ஜனாஸாக்களை எரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை – பாராளுமன்றத்தில் அறிவிப்பு.

கொரோனா தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட கொரோனா குழு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ...

2023 – ஹஜ் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள்.

2023 - ஹஜ் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள். ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கலந்து கொண்ட ஹாஜிகள் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள் வருமாறு : 🕋 மொத்தம் 1,845,045 ...

Turkey எவ்வாறு முன்னேற்றமடைந்தது….?

நேர்மையான உண்மையான அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைவரால் ஜனாதிபதியால் ஒரு நாட்டை முன்னேற்றலாம் என்பதற்கு மிகச்சிறந்த நடைமுறை உதாரணம் “துருக்கி” என்றால் அது மிகைப்பட்டுத்தப்பட்டதாக இருக்காது… ...

To Top