Events

புத்தகக் கண்காட்சி: காலி கா/மல்ஹருஸ் சுல்ஹியா தேசிய பாடசாலை.

புத்தகக் கண்காட்சி: காலி கா/மல்ஹருஸ் சுல்ஹியா தேசிய பாடசாலை.

Book Exhibition


நேற்று புதன்கிழமை (28.09.2016) பாடசாலை வாசிகசாலையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வினை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார்.

Book Exhibition

Book Exhibition


சுமார் 70,000 ரூபா பெறுமதியான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. காலை 10.00 மணி தொடக்கம் மதியம் 01.00 மணிவரை இந் நிகழ்வு இடம்பெற்றது.

நன்றி – பாயிஸீன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top