News

தரம் – 4 – மாணவர்களின் சந்தை நிகழ்வு

தரம் - 4 - மாணவர்களின் சந்தை நிகழ்வு

கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தின் தரம் – 4 – மாணவர்களின் சந்தை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வை தரம் – 4 பகுதித் தலைவர், ஆசிரியர்கள் திறன்பட ஒழுங்கமைத்திருந்தனர்.

மாதிரி சந்தை ஒன்றை பாடசாலையில் நிகழ்த்திக்காட்டியதன் மூலம் சந்தை தொடர்பான அடிப்படை விடயங்களை நேரடி அனுபவங்களாக மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

உதவி அதிபர்கள், தரம் 4 பகுதித் தலைவர் மற்றும் தரம் 4 ஆசிரியர்கள், தரம் – 4 மாணவர்கள் மாதிரி சந்தைத் தொகுதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்தை நிகழ்வைப் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவுசெய்தனர். தரம் – 4 மாணவர்களின் சந்தை நிகழ்வுகளை மேலும் பார்வையிட👉🏻 [Click Here]

தரம் – 4 மாணவர்களின் சந்தை நிகழ்வுகளை மேலும் பார்வையிட👉🏻 [Click Here]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top