Cultural Events

கட்டாரில் இடம்பெற்ற வராந்த ஈமானிய அமர்வு.

கட்டாரிலுள்ள Sri Lankan Da’wa Centre (SLDC) நடத்தும் வராந்த ஈமனிய அமர்வு, செப்டம்பர் 22ம் திகதி அப்துல் அசிஸ் மஸ்ஜிதில் இடம்பெற்றது. இம்முறை அமர்வில், தொழுகையில் விடப்படும் தவறுகள் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் A. H fபர்ஹான் அவர்களின் விஷேட உரை அமைந்துள்ளது.

Sri Lankan Da'wa Centre Qatar

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top