News

Turkey எவ்வாறு முன்னேற்றமடைந்தது….?

நேர்மையான உண்மையான அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைவரால் ஜனாதிபதியால் ஒரு நாட்டை முன்னேற்றலாம் என்பதற்கு மிகச்சிறந்த நடைமுறை உதாரணம் “துருக்கி” என்றால் அது மிகைப்பட்டுத்தப்பட்டதாக இருக்காது… ...

க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உயர்தர வெற்றிக்கு பொது நூலகங்களைப் பயன்படுத்துதல்:

க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கடினமாக உழைத்துள்ளீர்கள், தற்போது சற்று ஓய்வெடுக்கவும் அனுபவிக்கவும் நேரம் வந்துவிட்டது. ஆனால் உங்கள் அடுத்த விடுமுறையைத் திட்டமிடத் ...

துருக்கிய தேர்தல் ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை.

எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் இரவு ஏன் சோகமான இரவாக இருந்தது? தொகுப்பு : முஹம்மத் பகீஹுத்தீன் அர்துகான் தலைமை வகிக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான ஆளும் கட்சி தனது பாராளுமன்ற ...

வரலாற்றில் இடம்பிடித்த முஸ்லிம் பெண்மணி.

England இன் Greater Manchester பிராந்தியத்தின், Tameside (மேலதிக விபரம் Click) மாநகரத்தின் Mayor ஆக Cllr Tafheen Sharif என்ற முஸ்லிம் பெண்மணி கடமையேற்றுள்ளதன் மூலம், ...

அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மர்ஹுமா ஏ.எல்.ஜமீலா ஆசிரியைக்கு துஆப் பிராத்தனை.

கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ.எல்.ஜமீலா ஆசிரியை அவர்கள், கடந்த 30.04.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். இதனை ...
China

உளவாளிகளைப் பயன்படுத்தி, Uyghur முஸ்லிம்கள் ரமழான் நோன்பு நோற்பதைத் தடுக்கும் சீனா..

ரமழான் நோன்பை முஸ்லிம்கள் நோக்காதிருப்பதற்காக உளவாளிகளைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் கண்காணிக்கப்படுவதாக சீனாவின் காவல்துறை தெரிவித்துள்ளது. சாதாரண குடிமக்கள், பொலீஸார், மற்றும் சுற்றுப்புறக் குழுக்களின் உறுப்பினர்களாக 3 பிரிவுகளில் ...

திருகோணமலை – கொட்டியாரக்குடா பகுதியில் வரலாற்றுப் புதையலொன்று இருக்கிறது.

வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர், நூல் திறனாய்வாளர், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர், பன்முக செயற்பாட்டாளர் சிராஜ் மஷ்ஹூர் அவர்கள் எழுதிய . . . திருகோணமலை - ...

குரங்குகளை வேறுநாடுகளுக்கு அனுப்புவதனால் ஏற்படும் விளைவுகள்.

100,000 குரங்குகளை இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதனை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை... குரங்குகள் மற்றும் இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்பு இரண்டிற்கும் இவை சாத்தியமான விளைவுகளாகவும் ...

சவூதி அரசாங்க நன்கொடை பேரீச்சம்பழங்கள் விநியோகம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு சவூதி அரசாங்கம் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியிருந்தால், அந்த பேரீச்சம்பழங்கள் முஸ்லிம் சமூகத்தினரிடையே நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கான ...

மக்கள் கலைஞர் மஹ்தி ஹஸன் இப்றாஹீம்

ஆய்வாளரும் நூல் விமர்சகரும் பன்முக எழுத்தாளருமான M.M.A.BISTHAMY  எழுதிய...   மக்கள் கலைஞர் மஹ்தி ஹஸன் இப்றாஹீம் என்னையும் எல்லோரையும் வெகுவாக கவர்ந்த மூத்த அறிவிப்பாளர் கலைஞர் மஹ்தி ...

Canada தபால்த்துறை வெளியிட்டுள்ள புதிய முத்திரை.

ரமழான் மாதத்தை முன்னிட்டு கனடாவின் தபால்த் துறை புதிய முத்திரை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ் நினைவு முத்திரையில், Royal Ontario ...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய பழைய மாணவர்களுக்கான அழைப்பு.

இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், தமக்கு ஆரம்ப கல்வி அறிவளித்த பாடசாலையோடு இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாட்டை ...

To Top